top of page
Search

List of Poems

  • N.D. Prabhakar
  • Jan 3, 2024
  • 17 min read

Updated: Oct 10, 2024


The list below gives the title (i.e., first line or part of it) of the Bengali poem, on the left, and the titles of the Tamil and English translations of the Bengali poem, slightly indented to the right.

Please place your cursor on the title of the poem and click to open the site that is shown, to access the poem and its translation.


இருள் வந்தது என்பதால்

இரவின் இருள் கழிந்தது, புவனம் இன்பச் சிலிர்ப்படைந்தது

The darkness of the night passed, the earth thrilled with happiness

இருளாய் யாவும் தெரிகிறது உன்னைக் காணாவிட்டால்

Everything looks dark when I cannot see you

இருள் இரவில் தனியே அழுகிறான் ஒரு பித்தன்

கண்ணீரைத் துடைத்தாய் தாயே – எல்லையற்ற அன்பு உனது

You wiped the tears from our eyes, mother – your love has no bounds

மீண்டும் இவை சூழ்ந்தன என் மனதை

மீண்டும் வந்தது மழை நேரம் வானத்தை நிறைத்து

The rainy season has come again spreading across the sky

மீண்டும் நீ ஆசை கொண்டால் நான் மீண்டும் திரும்பி வருவேன்

If you wish me to, I will return again

துயரம் உண்டு, மரணம் உண்டு, எரிக்கும் விரகத் தீயும் உண்டு

There is sorrow, there is death, there is also burning fire of separation

தன் மகிமையுடன் உள்ளாய் என் வானத்தில் ஆதவனாகவே

You shine as the sun on my sky with your own greatness

என்றும் உள்ளாய் உள்ளத்திலே, பின்னே அழுகிறேன் ஏனோ ?

You are forever in my heart, then why do I cry?

அடித்து நீ வெற்றி பெற்றாய்

தீயோ தீ, எங்கும் தீ மயம்

aaguner poroshmoNi chho(n)aao praaNe

கடும் தீக்கரத்தினால் தீண்டுவாய் என் உயிரை

Touch my soul with the fiery philosopher's stone

இன்று நீங்குவதே இல்லை இதய பாரம்

இன்று உன்னைப் பார்க்க வந்தேன்

aaji bijono ghare nishithoraate aashbe jodi shoon(y)o haate

இன்று வெற்று அறையில் இரவு நிசியில் நீ வெறும் கையுடன் வந்தால்

If you come in empty-handed at the dead of night in this room

இன்று இளவேனில் காற்று மென்மையாக வீசுகிறது

The spring breeze blows today gently

இன்று இந்த ஆனந்த மாலை நேரம் அழகாய் மலர்ந்தது

This joyful evening blossomed beautifully

கண்டேன் இன்று வாழ்வை அமுத மயமாய்

I see life today as being full of sweetness

இன்று கடந்த இரவை எவ்விதம் திரும்பப் பெறுவேன் ?

How will I ever regain this night that has elapsed ?

முன்தீர்த்த நம் சந்திப்பு இன்றைய மழை இரவில்

Our planned tryst is on this rainy night

தாமரை மலரின் இதழ்கள் விரிந்து ஊஞ்சல் ஆடின

The petals of the lotus flower opened and swayed

இன்று என் வாழ்வில் இறங்கியது மெள்ளவே

Today, in my life, dark night has descended slowly

என் மனம் இன்று நாடியது உயிர் தோழனை

My heart searches today for my lifetime friend

இன்று சலசலக்கும் ஒலி என்னை எழுப்பியது ஏனோ ?

Today why did the rustling sound wake me up?

இன்று உறக்கம் இல்லவே இல்லை கண் இமையில்

Not a wink of sleep comes to my eyelids

இன்று உன்னை வணங்கியே செல்வேன், வாழ்க்கையின் வேலைகளிலே

Today I will do my worldly tasks only after I have bowed to you

இன்றைய மாலையில் யமுனையிலே

This evening at the Yamuna river

இன்று புனித ஒளிமிக்க வைகறையிலே என்ன எழில் காட்டினாய்

What a  beauty you showed on this bright auspicious morning !

இன்று இந்த காலை நேரத்திலே

On this early morning

இன்று என்னை வேலை செய்யச் சொல்லாதே

Please do not ask me to work today

வானமெங்கும் கேட்கிறேன் அதோ உன் நாமம் ஒலித்தது விண்மீன்கள் அனைத்திலும்.

In the entire sky I hear your name reverberating in all the stars.

வானத்தில் இன்று வருவதும் போவதும் எவர் பாதங்களோ.

Whose feet go here and there in the sky today?

வானத்தில் இரண்டு கைகளால் அன்பை வாரி வழங்கினான், அவன் யார் ?

From the sky, he gave out love with both hands, who is he?

நமக்கு என்றென்றும் தொல்லை தரும் அவன் எங்கே ஒளிந்தானடி

The one who always teases us, where is he hiding?

நான் இனி தாமதிக்க மாட்டேன்

I will not delay any further

என் காயமுற்ற பெருமைக்கு பதிலாக நான் எடுத்துக் கொள்வேன்

In exchange for my wounded pride, I will take your garland today

இவ்விதம் உன் வழியை நோக்குவதே என் ஆனந்தம்

Just waiting for you is my pleasure

என் மன ரகசியம் என் குழல் அறியும், குழல் மட்டுமே அறியும்

My flute knows my secret, only my flute knows

என் உள்ளே நீ ஒளிந்திருந்தாய், நான் காண முடியவில்லை

You were hiding in my heart, I failed to see

என்னருகே எவன் வந்தானோ, அவனே தொலைவில் விலகிச் செல்வான்

The one who came close to me, he moves far away from me

என் குரலில் இருந்து பாட்டை தவறச் செய்தது யாரோ

Who made my voice forget the song?

என் உள்ளே உந்தன் மாயையை எழுப்பினாய் கவியே

You kindled your mystery in me, O poet!

என் தலையை வணங்கச் செய்வாய் உன் காலடித் துகளிலே

Please make me bow my head at your feet

என் விழிகள் உன் விழியின் உள்ளே உன் மனதின்  மர்மத்தை தேடியது

My eyes look into your eyes to search for the secrets of your heart

என் வழியெங்கும் கற்கள் பரவி உள்ளன

My path is filled with stones

என் இரவு குளிர் கால வைகறைப் பனியில் கரைந்தது

My night melted in the autumn morning dew

என் இதயம் வேண்டுவது

What my heart wants

என்னை வேலைக் கயிற்றால் கட்டி வைத்தே

By tying me with the rope of work

நான் ஏற்ற மாட்டேன் என் சாளரத்தில் தீபத்தை

I will not light up the lamp on my window

நான் இரவு பகல் உன்னை காதலிக்கிறேன்

I love you night and day

என் மனதில் உறையும் அவனை நான் தேடித் திரிகிறேன்

I search for him who lives in my heart

aamraa shishu ati, atik(s)hudro mon

நாம் மிகச் சிறு சிசுக்கள், குறுகிய மனம் கொண்டவர் 

We are very small children, we have narrow minds

நாம் அவரை அறிவோம், அறிவோம் எம் ஆப்த நண்பரை

We know him, we know our dearest frien

கவனம் குறைந்தவனே

Oh absentminded one!

ஆனந்த வெள்ளம் பொங்கியது புவியிலே

A flood of happiness springs in the world

ஆனந்த உலகிலே, மங்கள ஒளியிலே

In this world of happiness, in holy radiance

ஆனந்தம் பொங்கியது உந்தன் உலகில்

Happiness prevails in your world

நீயே ஆனந்தம் ஈசனே, நீயே புனிதன்

You are the bliss, you are the holy one

தன்னை அறிந்து கொள்வது என்பது என்றுமே முடிவடையாது

Knowing oneself is a task that will never complete

நீங்கள் என் உள்ளே எங்கேயோ

Where are you within me

தானே அமைத்தாயோ தன்னை சுற்றி இந்தத் திரையை ?

Did you intentionally erect this screen around yourself ?

தன்னிடமிருந்து வெளிப்பட்டு வெளியே நில்

Stand outside of your own self

இன்னும் எத்தனை தூரத்திலே உள்ளது அந்த ஆனந்த ஆலயம்

How much farther is that blissful temple?

வருகை போகையின் நடுவினிலே

In the midst of all the comings and goings

முன்னே தெரியாதவனிடம் எனக்கு என்ன பயம்?

Why should I fear a stranger?

அபூர்வமான இனிமையை பாடலில் வரைத்தேன்

I captured the elusive sweetness in rhyming poetry

அக்னிவீணையை நீ எவ்விதம் வாசித்தாய் ?

How do you play the fiery veena?

தெரியாத சுருதியில் எவருடைய கானம் விழுகிறது என் செவியிலே

Whose song do I hear in this unfamiliar tune ?

காரணமின்றி எதிர்பாராத அழைப்பு வந்தபோது

When out of the blue I got your call

கூந்தலில் மலர் வைக்காதே, வெறுமனே கலைந்த முடியைக் கட்டி வை

Do not put flowers on your hair, merely tie up your tousled tress

என்னிடம் உள்ளது சிறிதளவே, ஆகவே எது போனாலும் போனது தான்

I have so few things, so if anything is lost it is a loss

மாசிலா தாமரை தடாகத்தின் மடியில் எளிதில் மலர்கிறது ஆனந்தமாய

The pure lotus blossoms in the lap of the pond happily

இப்படி மறைவில் ஒளிந்து இருப்பது கூடாது

Hiding thus in secret will not do

அமுதக்கடலில்

To the sea of nectar

குருடருக்கு கண்ணொளி தருவாய்,  இறந்தவருக்கு உயிர் தருவாய்

You give sight to the blind, life to the dead

இருளின் நடுவில் என்னை உன்னிரு கரங்களில் பிடித்துக் கொண்டாய்

In the darkness you caught me in your arms

இருளின் ஊற்றிலிருந்து பொழிந்த ஒளி

The light that flowed from the spring of darkness

எத்தனையோ கொடுத்தாய் நாதனே

You have given so much

பல நாட்களுக்குப் பின்னே என் பாடல் என்னிடம் திரும்பி வந்த போது

When my song returned to me after a long gap

எத்தனையோ காலமாய் இருந்த வெறுமையை நிரப்ப வேண்டும்

I have to fill my longstanding emptiness

எத்தனையோ சொல்லி இருக்கிறேன் உன் காதோடு காதாக

So many things I have told you in secret

உருவமற்றவனே, உந்தன் திருவாக்கு

O formless, may your sacred words

உருவமில்லா வீணை ஒலித்தது உருவின் மறைவில் இருந்தே

The formlesss veena played hiding behind a form

எல்லையற்ற வானத்தில் எண்ணற்ற ஒளிக் கதிர்கள்

In the limitless sky of uncountable light rays

முடிவில்லாத காலக்கடலில் உலகம் மிதந்து செல்கிறது

In the endless ocean of time the world is floating

கண்ணீர் நதியின் தொலை தூரத்திலே

In the far distance from the river of tears

காதலித்து இன்பம் இல்லாவிட்டால்

If there is no happiness in love

அமுத நினைவுகளில் நிரம்பி இருக்கட்டும் நம் பிரிவு நேர  கொள்கலன்

May sweet memories fill the cup of our parting times

அஞ்ச மாட்டேன் அன்பே

I will not be scared, my love!

மிகுந்த ஆசையுடன் நான் வந்தேன், அருகில் வைத்துக்கொள் தாயே

I came with great hope, please keep me near you

அன்பே,  எந்த ஒளி விழுந்தது விழிகளின் மீது

Darling, which light rays fell on the eyes ?

பல யுகங்கள் கடந்து அந்த ஆடி மாதம் என் மனதில் வந்தது

The day in July from eons ago came to my mind

சொல்வதைக் கேள் சகி, நீ போகாதே, போகாதே

Listen to me my dear, please do not go

சலசலக்கும் மழை இருளில் வந்தேன் உன் வாசலிலே

In the rain-drenched darkness I came to your door

தயவுடன் உன் பாதத்தை பிடிக்க விடுவாய், மறுத்து விடாதே

Please allow me to bow down at your feet, do not pull them away

உந்தன் காலடி ஒலி கேட்கிறேன், நாதனே, வாழ்வின் தீரத்திலே

I hear your footsteps, my lord, on the shores of my life

காலில் இருந்து நீங்கிய தளையுடன் பறவையே

With the chain binding your legs broken, Oh bird

தினமும் புதிய இனிமை, புதிய எழில் உன்னுலகில்

New sweetness each day, new beauty in your world

அழைப்பாய் என்னை நீ இன்றிரவில்

Call me, call me tonight

நில்லாய் மனமே, முடிவில்லா பிரபஞ்சத்தின் ஆனந்த விழா மண்டபத்தில் இன்று

O mind, be at this happy ceremony of the endless universe

என் இதயத்தை நிரப்பி வைப்பாய்

Fill my heart, please do

என் தீபம் அணைந்து விட்டது இரவுக் காற்றிலே

My lamp has gone out in the night breeze

மெள்ள நண்பனே, மெள்ள மெள்ளவே

Slow down my friend, go slowly, slowly

என்னை பிடிக்க விட்டேன், வானப்பறவை நான்

I let myself be caught, I am the bird in the sky

இரவும் பகலும் நான் எவரையோ

Night and day it I seems I am

நாள் கடந்து போனது

The day has ended

நாளுக்கு பின்னால் நாள் சென்றது இருண்ட அறையிலே

Day followed day in this dark room

நாள் முடிவில் சிவந்த மொட்டு கண் விழித்தது உள்ளத்தில்

At day's end, the red-colored bud woke up in the heart

நாளோ கடந்தது இறைவா, வீணாய், அழுதது வேதனையில் உள்ளம்

The day has gone by in vain, Lord, my heart weeps in pain

இளவேனில் காலத்து இந்த இசையை உனக்கு வழங்கினேன்

I am offering you this song of the spring season

இந்த ஆபரணம் தேய்ந்து போகும், தேய்ந்து போகும்

This ornament will wear away, wear away

இந்த மோக ஆபரணத்தை கழற்றி விடு,கழற்றி விடு

Please remove this tawdry jewelry, please remove

இந்த மணிமாலை எனக்குப் பொருந்தவில்லையே

This garland of gems does not suit me

இந்த வழியில் நான் சென்றிருக்கிறேன் பல முறை, ஒரு நாளும் மறந்ததில்லை

I have gone on this road many times, I have never missed it

இது  வேடிக்கையும் இல்லை, விளையாட்டும் இல்லை 

This is not a game, not a game at all

இந்த கரிய நிற மண் வீடு பசுமையும் இன்பமும் நிறைந்தது

This house made of black mud is filled with joy and freshness

நீ இது நல்ல காரியம் செய்தாய், கருணையற்றவனே, நல்ல காரியம் செய்தாய்

This is a good deed you did, you merciless one, this is good

உன் நட்பும் துணையும் அழகாய் பெற்றேன் என் அழகனே

I got your beautiful companionship, Oh beautiful

ஒரே கயிற்றால் பிணைந்தோம் ஆயிரம் இதயங்களை

A thousand hearts are bound by a single thread

நேரம் இனி இல்லை, நீங்கள் யாவரும் கையோடு கை சேருங்கள்

There is no time any more, please join hands with each other

இன்னமும் அகலவில்லை இருள், இன்னமும் உள்ளது தடை

The darkness has not lifted still, obstacles remain

இன்னமும் அவனை நான் பார்த்ததில்லை குழல் மட்டும் கேட்டேன்

I have not yet set my eyes on him, only heard him on his flute

முன்னொரு நாள், அன்பே, நீ என் இந்த மரத்தடியில்

Once upon a time, my darling, under this very tree of mine

இப்படி இன்னும் எத்தனை நாள் கடந்து போகும் ?

How many more days will this go on?

வா என் வீட்டிற்கு

Please come in to my house

நீ வா, விளக்கை ஏற்றித் தா

Come dear, light up the lamp

வா கடம்பவனத்தில்  பரவிய நிழலின் கீழே

Come in the shade of the cadamba tree

இத்தனை ஆனந்த ஒலி எழுந்தது எங்கே

From where did this joyful sound come?

திரும்பிப் போகிறாய்  ஏனோ மீண்டும் திரும்பிப் போகிறாய்

Why you go back, why do you keep going back

அந்த மலர் ஒன்று உதிர்ந்து விட்டதடி

That flower withered and fell down

கான அருவியின் கீழே நீ வந்தாய் மாலை நேரத்திலே

You came in the evening beneath the musical waterfall

இசை ஒலியின் ஆசனப் பாயை

Near your path I spread

இசை ஒடத்தில் வேளை இல்லா வேளையிலும் நெஞ்சின் ஆசை

My wishes float on the musical rowboat even at odd hours

என் பாட்டுகள் பாசியின் கூட்டம்

My songs are a mass of algae

வானத்துத் தட்டிலே சூரிய சந்திர தீபம்  ஒளிர்ந்தது

The lamps of the sun and moon are shining on the platter of the sky

என் கர்வம் நீக்கினாய், பிரபு, மிக்க வெட்கப்பட வைத்தாய்

You slashed my ego, Lord, you humbled me in shame,

போய் விட்டானடி

He went away

அகத்தில் வந்தது வண்டு ரீங்கரித்தே

The honey bee came buzzing into the house

படகுத் துறையில் அமர்ந்திருந்தேன் தன்னை மறந்து, நேரம் போகிறது சுகமாக

I was sitting absent mindedly in the boat dock , time passed happily

ஆழ்ந்த இரவு இறங்கியது இதயத்திலே, இனி இல்லை சந்தடி

Deep night descended in my heart, no more commotion

ரோஜாப் பூ மலர்ந்து இருக்கிறது, வண்டே, நீ அங்கே போகாதே

O Bee ! The rose has bloomed, please do not go there

நீ எல்லையற்ற நித்திய கரை காணாத நீலக்கடல்

You are the ever present limitless deep blue sea

மனமே, அவரைக் காண்பாய் விழி திறந்தே

O mind, open your eyes and see the one

இதயத்தின் இந்த கரை அந்த கரை இருகரையும் வழிந்தோடியது, தோழியே

Both the river banks of my heart are overflowing, my friend

உன் மனம் வந்தபோது கரை ஏற்றுவாய்

Take me ashore whenever you feel like

எதைப் பெறுவாயோ அதையே புன்னகையுடன் ஏற்றுக்கொள்

Whatever you receive, accept it with a smile

நான் அறிவேன், அதிகாலை வந்ததும் உன் கருணை நிறைந்த தோணி

I know, when the morning Sun rises, your boat of grace

நான் அறிவேன் நீ எத்தனை ஆதிகாலத்திலிருந்தே

I know that from time immemorial

நீ நன்றாக அறிவாய் என் மனதில் உள்ளதை

I am sure you know very well what is in my mind

அறிவேன் நான், மறுபடியும்  நீ திரும்பி வருவாய் என அறிவேன்

I know that you will be coming back

புவனம் சூழ்ந்து ஆனந்தகீதம் இசைத்தது கனிந்த குரலில்

All around the world a delighful melody plays softly

போகும் போது போக விருப்பமில்லை, பார்க்கிறேன் திரும்பித் திரும்பி

As I keep walking, I do not want to go, I keep looking back

என் உள்ளத்தின் கதவு என்றேனும் மூடியிருந்தால்

If my heart’s door is closed

நீ இருளில் வந்தபோது

When you came in the darkness

ஏகாந்தமாய் வேண்டினேன்

I sincerely pray

என்ன இசை ஒலித்தாய் என் இதயத்தில், கண்ணா, மனமோகனக் கண்ணா

What melody did you play in my heart, darling

எப்படித்தான் வைப்பீரோ அவரை மறைத்து

How will you keep him hidden

ஏன் பார்த்து இருக்கிறாய் அம்மா, முகம் நோக்கி

Why do you keep looking at their faces, mother

ஏனோ உன்னுடலில் காய்ந்த துகள்களை என் கண்ணீரினால் கழுவத் தவறினேன்?

Why did I not wipe the dry dust off your body with my tears?

என்ன பாடுவேன் நான், என்ன பேசுவேன், இந்த இன்ப நிலயத்தில்

What shall I sing, what words shall I utter, in this happy assembly today

ஏதோ சொல்வதற்கு வந்திருந்தேன்

I came to tell you something

திற திற கதவை, இனி மேலும்

Open, open the door please, do not

என் களைப்பை மன்னிப்பாய் இறைவா

Lord, please pardon my fatigue

எப்போது கனவில் அணிவித்தாய் வரவேற்பு மாலை - வேதனை தரும் மாலை

When, in my dream, did you give me a welcome garland – a garland of pain ?

எத்தனை மனம் கவர்ந்தாயென என் மனம் மட்டுமே அறியும்

Only my heart knows how much you have captured my heart

எத்தனை விஷயங்கள் இருந்தன அவனிடம் சொல்வதற்கு

I had so many things that I wanted to tell him

நடுநடுவே உன்னை காண்கிறேன், எப்போதும் ஏனோ காண முடிவதில்லை ?

I see you from time to time, why can I not see you always ?

மேகத்தின் பின்னே மேகம் சேரந்தது, இருள் சூழ்ந்து வருகிறது

Clouds gather behind clouds, darkness spreads

இனிய வசந்தம் வந்தது நம்மை இனிதாய் இணைக்கவே

The sweet spring has arrived to bring about our delightful union

இனிய உருவுடன் வருவாய் புவி அரசனே

Please appear in your graceful form, O Lord of the universe

பறவைகளின் கானம் பகல் நடுவில் நின்றதும்

In the afternoon when the birds stop singing

என் மனதில் நித்தம் நடனம் செய்வது யாரோ

Who dances forever in my mind

மனதில் எந்த ஆசையுடன் வந்தேனோ அது ஆகவில்லை, ஆகவில்லையே

Whatever hopes I had when I came, nothing materialized

மனதில் என்ன தயக்கம் வைத்து விட்டுப் போனாய் அந்த மாலை நேரத்தில்

What ambivalence did you leave behind in my mind that evening

என் மனம் மேகத்தின் துணையாகி

My heart is in the company of the clouds

என் மாலை நேரத்தில் நீ எழில் உருவாய் வந்தாய்

In my evening, you came in your beautiful form

புரிந்து கொள்ளாமல் யாரை நீ மிதக்க வைத்தாய் கண்ணீரிலே

Your lack of understanding caused whose eyes to float in tears?

சொல்லாமலே சென்றான் அவன், என் தூக்கம் கலைந்து விடும் என்று

He went away without telling, lest my sleep get disturbed

நீ அழைக்காமல் இருந்தாலும் இருப்பேன் உன் வாசலில்

Even if you do not call me, I will be waiting at your door

இல்லை இல்லை இல்லை இனி என்னிடம் நேரம் இல்லை

No, no, no, I have no more time

வெளிக் கதவின் அருகில் மெளனமாய் இருந்தாய் ஏனோ ?

Why do you stand silently near the outer door?

உறக்கமில்லாத இரவில் இந்தப் பாட்டை எந்த பண்ணில் இசைப்பேன் ?

In which tune should I sing this song during the sleepless night ?

சொல்வதை அவன் கேட்பதே இல்லை

He does not listen to any reason

எத்தனை இன்பமாய் உன் சிறகு விரித்தாய் மின்மினியே!

O firefly, how happily do you flutter your wings!

காதல் சேதி சொல்ல ஏன் அவன் வந்தான் கூறடி தோழி 

Tell me, my friend, why did he come to declare his love for me?

அவள் ஏனோ கள்ளத்தனமாய் பார்க்கிறாள்

Why does she look stealthily ?

அவள் வந்தாளா, வரவில்லையா, புரியவில்லை

Did she come or did she not, I cannot understand

என்றும் நான் அறியாத என் அயல்நாட்டு நண்பரே

My unknown friend from a distant land

அதோ அந்த ஒளி தெரிகிறது

There the light can be seen shining

அந்த இனிய முகம் எழுந்தது மனதில்

That sweet face comes to my mind

எழுவாய் எழுவாய், வீணாய் வைகறை பொழிந்ததே

Get up, please do, the dawn is flowing by in vain

பறவை கூறியது, மலரே, நீ சொல்

The bird said Hey champa! Tell me

இலையால் செய்த ஓடம் மிதந்தது நீரில்

The boat made of a leaf floats in the water

தாகம் அந்தோ தீரவில்லை, தீரவில்லை

Alas, my thirst has not been quenched

poth cheye je koto din keTe gelo dine raate

எத்தனை இரவு பகல் கடந்தன உன் வரவை நோக்கியே

How many days and nights have gone by waiting for you

வழியே போகையில் அழைத்தாய் நீ என்னை

On your way you called out for me

வழியின் முடிவு எங்கே, முடிவு எங்கே, முடிவில் இருப்பது என்ன?

Where is the end of the road, where is the end, what is there at the end?

ஈசனே, ஆட்டங்கள் பல ஆடினேன் - இப்போது உந்தன் அடைக்கலம் வேண்டுகிறேன்

Lord, I have played many a game, now I seek refuge in you

பூங்காவனத்தில் மலர்கள் இல்லை, அவை என் உள்ளத்தின் உள்ளே

There are no flowers in the flower garden, they are in my heart

இரவு வந்து பகலுடன் சேரும் நேரம்

The time when the night comes and meeets the day

இரவின் இறுதித் தாரையே, இருளின் மறைவில் பாதி உறக்கத்திலே

Just as the last star of the night, half asleep in the shadow of darkness

தயக்கத்தில் குழப்பம் அடைவது உனது அவமானம்

Hesitating in confusion is shameful for you

சாந்தி அளிப்பாய் ஓசையற்ற மழைப் பொழிவில், நாதனே, உள்ளத்திலே

Please grant peace in the silent downpour, Lord, in my heart

அந்த நாளில் நாமிருவர்  ஆடினோம் வனத்தில், மலர்கள்  வேய்ந்த ஊஞ்சலில்

That day the two of us played on the flower-laden swing  in the forest

காலை நேர ஒளியில் ஒலித்தது பிரியும் வேதனையில் பைரவி

In the morning light, the melancholy song of parting sounded in Bhairavi

அன்பனே, உன் காதல் கயிற்றால் எமை கட்டி வைப்பாய்

Dear, please bind us with the rope of your love

தோழி, அதோ வேய்ங்குழல் ஒலிக்கிறது போலும், வனத்திலா அல்லது மனதிலா

O friend, there - it sounds like his flute- is it in the woods or in my mind ?

பொற்கூண்டை விட்டு என் அன்புப்பறவை பறந்து போகட்டும்

Let my dearest bird fly away from his gloden cage

சேர்க்கையின் புனித நேரத்தில் ஒலிக்கட்டும் குழலோசை

During the sweet union of the lovers, let the melodious flute play

உன் புதிய வெண் சங்கு வானமெங்கும் ஒலித்தது

The sound of your bright conchshell reverberated across the sky

இன்பத்தில் என்னை வைப்பாய் ஏனோ, வைப்பாய்  உந்தன் மடியிலே

Why will you keep me happy, keep me on your lap

துன்பப்பட்ட அநாதை ஜனங்கள் உன் நாமம் கேட்டே

Hearing your name the suffering destitute people

இசையை மறந்து வெறும் வீண் வேலையில் நான் அலைந்த போது

Forgetting music, when I run around rapt in work

அவனுக்கு என் உள்ளத்தைத் திறந்து ஏனோ காட்ட முடியவில்லை

Why could I not open and show my heart to him

இருந்தாலும் நினைவில் வை

Please remember

உன் பொற்தட்டில் சீராக்குவேன் என் துயரக்கண்ணீரை

On your golden plate I will arrange my teardrops

உன் இனிய ராகம் வாழ்வின் சோலையில் ஒலிக்கட்டும், என்றும் ஒலிக்கட்டுமே

May your melodious music play in my life’s garden always

நீ திடீர் காற்றில் மிதந்து வந்த செல்வம்

You are the treasure that came in suddenly in the wind

நீ என் உயிரில் ஏற்றி வைத்த அந்த இசையின் தீ

The fire of music that you kindled in my soul

நீ எவ்விதம் பாடுகிறாய், குணவதியே !

How beautifully you sing, Oh accomplished one !

கொடி பறக்கும் வானுயர்ந்த ரதத்திலே

On the sky-high chariot flying the flag

 
 
 

Recent Posts

See All
ke Daake, aami kobhu fire naahi chaai

You can listen to  a rendering of the song here:   https://www.youtube.com/watch?v=bXFLuE_2Nxs by Sagarmoy Bhattacharjee   Original poem...

 
 
 
je ful jhore shei to jhore

You can listen to a rendeing of the song here:   https://www.youtube.com/watch?v=gboAkkOZIwA by Swagatalakshmi Dasgupta...

 
 
 
holo naa lo, holo naa shoi, haay

You can listen to a rendering of the song here:   https://www.youtube.com/watch?v=e489FLul93s by Papia Sarwar https://www.youtube.com/wat...

 
 
 

Comments


bottom of page